sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

/

கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

கட்டிடம் இடிந்து 5 பேர் பலி


UPDATED : செப் 28, 2011 07:46 AM

ADDED : செப் 28, 2011 07:23 AM

Google News

UPDATED : செப் 28, 2011 07:46 AM ADDED : செப் 28, 2011 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் ஜூம்மா மசூதி அமைந்துள்ள பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் 50 பேர் மாட்டியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 21 படுகாயம் அடைந்துள்ளனர்.இதுவரை 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 19 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது இச்சம்பவம் ஏற்பட்டது. இறந்த 5 பேரில் 4 பேர் பெண்கள். ‌லோக்நாயக் மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us