sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆறுகளில் வெள்ளம்: பீஹாரில் ரயில்கள் ரத்து

/

ஆறுகளில் வெள்ளம்: பீஹாரில் ரயில்கள் ரத்து

ஆறுகளில் வெள்ளம்: பீஹாரில் ரயில்கள் ரத்து

ஆறுகளில் வெள்ளம்: பீஹாரில் ரயில்கள் ரத்து


ADDED : செப் 23, 2024 12:58 AM

Google News

ADDED : செப் 23, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில் தொடர்ந்து பெய்யும் கன மழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பஹல்பூர் மாவட்டத்தில் பாலத்தை தொட்டபடி வெள்ளம் செல்வதால், கிழக்கு மத்திய ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது.

பீஹாரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது; சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கங்கை உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் அபாய அளவை தாண்டி பாய்கிறது.

இதையடுத்து, பீஹாரின் பஹல்பூர் மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் - ரத்தன்பூர் நிலையங்கள் இடையே உள்ள பாலத்தை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், இந்த வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜமால்பூர் - பாகல்பூர் பிரிவு வழியாகச் செல்லும் ரயில்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us