உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : செப் 04, 2026 09:25 PM
ADDED : செப் 04, 2026 09:01 PM
அ நிறம் | அளவு
நாகார்ஜுனா சாகர் இடது கால்வாய்க்கு பாசன நீரை திறக்காததால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் திறப்பது குறித்து, வரும் 14ம் தேதிக்குள் தெலுங்கானா காங்., அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லை எனில், விவசாயிகளுடன் இணைந்து பாத யாத்திரை மேற்கொள்வேன்.
கே.டி.ராமா ராவ்
செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி
