sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவை காக்கும் நான்கு தூண்கள்

/

இந்தியாவை காக்கும் நான்கு தூண்கள்

இந்தியாவை காக்கும் நான்கு தூண்கள்

இந்தியாவை காக்கும் நான்கு தூண்கள்

6


UPDATED : மே 10, 2025 05:18 AM

ADDED : மே 10, 2025 05:10 AM

Google News

UPDATED : மே 10, 2025 05:18 AM ADDED : மே 10, 2025 05:10 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய வான்பரப்பை ஆகாஷ், பராக் 8, எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்., ஸ்பைடர் ஆகிய நான்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் 24 மணி நேரமும் பாதுகாக்கின்றன. இவற்றில் ரேடார், ஏவுகணைகள், விமானத்தை தாக்கும் துப்பாக்கிகள், கட்டுப்பாடு அமைப்புகள் உள்ளன. இதை பயன்படுத்தி பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா தாக்கி அழிக்கிறது.

ஆகாஷ்

Image 1416278துாரம் : 25 - 30 கி.மீ.,

உயரம் : 18 கி.மீ.,

வேகம் : மணிக்கு 3,500 கி.மீ.,

துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்

கவரேஜ் : 2,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்

தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா

ஸ்பைடர்

Image 1416279துாரம் : 15 - 80 கி.மீ.,

உயரம் : 10 - 18 கி.மீ.,

வேகம் : மணிக்கு 5,000 கி.மீ.,

துல்லியம் : ஒரே நேரத்தில் 24 இலக்குகளை தாக்கும்கவரேஜ் : 1,000 சதுர கி.மீ.,

தயாரிப்பு : இஸ்ரேல்

பராக் 8

Image 1416280துாரம் : 100 கி.மீ.,உயரம் : 10 அடி - 16 கி.மீ.,

வேகம் : மணிக்கு 2,500 கி.மீ.,

துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்

கவரேஜ் : 5,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்

தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா, இஸ்ரேல்

எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்.,

Image 1416281நிலத்திலிருந்து வான்பரப்பை பாதுகாக்கும் பராக் 8 ன் மற்றொரு வகையே எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்.,

துாரம் : 70 - 100 கி.மீ.,

உயரம் : 20 கி.மீ.,

வேகம் : மணிக்கு 3,700 கி.மீ.,

துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்

கவரேஜ் : 7,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்

தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா, இஸ்ரேல்






      Dinamalar
      Follow us