ADDED : ஆக 20, 2024 06:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாளை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கங்குலி போராட்டத்தில் பங்கேற்கிறார்.
தனது மனைவி நடத்தும் நடன பள்ளியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கிறார்.

