sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் பதட்டம் எதிரொலி: பங்குச்சந்தைகள் சரிவு

/

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் பதட்டம் எதிரொலி: பங்குச்சந்தைகள் சரிவு

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் பதட்டம் எதிரொலி: பங்குச்சந்தைகள் சரிவு

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் பதட்டம் எதிரொலி: பங்குச்சந்தைகள் சரிவு

3


ADDED : மார் 02, 2026 12:36 PM

Google News

3

ADDED : மார் 02, 2026 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுளில் தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 79,820 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 444 சரிந்து, 24,734 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு சில மணி நேரத்தில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. போர் தொடர்ந்து நீடித்தால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us