ADDED : செப் 20, 2024 03:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'கெஜ்ரிவாலுக்கு அரசு வீடு ஒதுக்காவிட்டால், முறைப்படி, மத்திய அரசிடம் உரிமை கோருவோம்,' என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சதா தெரிவித்தார்.
டில்லியில் இது குறித்து ராகவ் சதா கூறியதாவது: பதவி விலகிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால், அரசு வீட்டை ஒதுக்கிடு செய்து தர வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்படும்,' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'இதற்காக நாங்கள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டி இருக்காது என்று நம்புகிறேன்' என்றும் அவர் கூறினார்.