sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாண்டே கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட் செல்ல குஜராத் அரசு முடிவு

/

பாண்டே கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட் செல்ல குஜராத் அரசு முடிவு

பாண்டே கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட் செல்ல குஜராத் அரசு முடிவு

பாண்டே கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட் செல்ல குஜராத் அரசு முடிவு


UPDATED : செப் 13, 2011 05:02 PM

ADDED : செப் 13, 2011 05:01 PM

Google News

UPDATED : செப் 13, 2011 05:02 PM ADDED : செப் 13, 2011 05:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: முன்னாள் அமைச்சர் ஹரேன்பாண்டே கொலை வழக்கை மறுவிசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை முறையிடுவோம் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன்பாண்டே , கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய பலர் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் மாஜி அமைச்சரின் மனைவி ஜக்ருதிபாண்டே என்பவர் ,இந்த வழக்கினை மறுவிசாரணை செய்ய கோரி கோர்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஆக.29-ம் தேதி மறுவிசாரணைக்கு கோர்ட் உத்தரவிட்டது.

இந்த வழக்கினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை முறையீடு செய்வோம் என அரசு வழக்கறிஞர் ஜெ.எம்.பன்சால் கூறினார்.






      Dinamalar
      Follow us