உள்ளடக்கத்திற்கு செல்ல

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் காலியிடங்கள்: 81 பேருக்கு வேலை ரெடி!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் காலியிடங்கள்: 81 பேருக்கு வேலை ரெடி!
ADDED : செப் 24, 2024 09:30 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியாக உள்ள 81 ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 5.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அட்மின் அசிஸ்டென்ட் 2, ஆப்பரேட்டர் பிரிவில் வெல்டிங் 45, எலக்ட்ரானிக்ஸ் 12, எலக்ட்ரிக்கல் 7, மெக்கானிக்கல் 5, ஆப்ரேட்டர் (லேப்) 1 உட்பட மொத்தம் 81 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி என்ன?
வயது வரம்பு
தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பக்கட்டணம்
