sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (10.10.2024)

/

இன்று இனிதாக (10.10.2024)

இன்று இனிதாக (10.10.2024)

இன்று இனிதாக (10.10.2024)


ADDED : அக் 09, 2024 10:07 PM

Google News

ADDED : அக் 09, 2024 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


* சரத் நவராத்திரி உற்சவம், குபேர லக்ஷ்மி ஹோமம், நேரம்: காலை 8:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

* நவராத்திரி விழா, அம்ருதா வர்ஷினி அம்மு குழுவினரின் இசை நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: ஸ்ரீவிநாயகா மந்திர், சரோஜினிநகர், டில்லி.

* நவராத்திரி சங்கீத உத்சவம், விவேக் மூகிகுலம் குழுவினரின் இசை கச்சேரி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவ்புரம், டில்லி.

* நவராத்திரி விழா, ராதாகிருஷ்ணன் குழுவினரின் வீணை கச்சேரி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கல்சுரல் சென்டர், ஆர்.கே., புரம், செக்டார் 1, டில்லி.

* நவராத்திரி விழா, ஸ்ரீதர் குழுவினரின் பக்தி இசை கச்சேரி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீதேவி மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, டில்லி.

* துர்க்கா பூஜா கொண்டாட்டம், நேரம்: மாலை 3:00 மணி முதல், இடம்: எம்.சி.டி., கம்யூனிட்டி ஹால், சாகேத், டில்லி.

பொது


* தாண்டியா கொண்டாட்டம், நேரம்: இரவு 8:00 மணி முதல், இடம்: இம்பெர்பெக்டோ, இந்திரபுரம், டில்லி.

* தீபாவளி கொண்டாட்டம், நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி கிளாரிட்ஜ், டில்லி.

* தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விஹார், ரோகினி, டில்லி.

* இந்திரபிரஸ்தா துசேரா உத்சவ், நேரம்: இரவு 9:00 மணி முதல், இடம்: டி.டி.ஏ., மைதானம், கிழக்கு சாகர்பூர், டில்லி.

* உலோக சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

* நேஷனல் சில்க் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், பட்டேல் சவுக் மெட்ரோ அருகில், டில்லி.

* எக்ஸ்பிரஷன் ஆர்ட் ஷோ, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பி.எச்.டி., ஹவுஸ், டில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us