அவருக்கு கடவுளின் ஆசி இருக்கிறது: மோடிக்கு ஸ்ரீவிஜயேந்திரர் பாராட்டு
அவருக்கு கடவுளின் ஆசி இருக்கிறது: மோடிக்கு ஸ்ரீவிஜயேந்திரர் பாராட்டு
UPDATED : அக் 20, 2024 07:42 PM
ADDED : அக் 20, 2024 07:37 PM

வாரணாசி : '' பிரதமர் மோடிக்கு கடவுளின் ஆசி இருக்கிறது,'' என காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி, ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த விழாவில், கவர்னர் ஆனந்தி பென் படேல், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.