sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு; 150 விமானங்கள் ரத்து

/

டில்லியில் கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு; 150 விமானங்கள் ரத்து

டில்லியில் கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு; 150 விமானங்கள் ரத்து

டில்லியில் கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு; 150 விமானங்கள் ரத்து

2


UPDATED : டிச 19, 2025 06:12 PM

ADDED : டிச 19, 2025 06:10 PM

Google News

UPDATED : டிச 19, 2025 06:12 PM ADDED : டிச 19, 2025 06:10 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வட இந்தியாவின் பல பகுதிகளில் குளிர் காலநிலை மற்றும் மூடுபனி நிலவியதால், டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக டில்லியில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. கடும் பனிப்பொழிவால், வாகன போக்குவரத்து போல, விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. டில்லி விமான நிலையத்திலிருந்து 2 சர்வதேச விமானங்கள் உட்பட புறப்பட இருந்த 79 விமானங்களும், 2 சர்வதேச விமானங்கள் உட்பட வர இருந்த 73 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

அடர்ந்த மூடுபனி காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது. சில விமான சேவையில் தாமதங்கள் ஏற்படக்கூடும். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு விழிப்புடன் இருக்க வேண்டும். விமான நிறுவனங்களின் இணையதளத்தில் பயணிகள் தங்கள் விமானங்களின் தற்போதையை நிலவரங்களை சரிபார்க்க வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us