தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று 14 மாவட்டம், நாளை 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 14 மாவட்டம், நாளை 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 14 மாவட்டம், நாளை 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

3


ADDED : நவ 24, 2026 02:24 PM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : நவ 24, 2026 02:24 PM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தமிழகத்தில் இன்று (நவம்பர் 24) 14 மாவட்டம், நாளை (நவம்பர் 25) 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

இன்று (நவம்பர் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

* விழுப்புரம்

* கடலூர்

* மயிலாடுதுறை

* நாகை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* புதுக்கோட்டை

* சிவகங்கை

* மதுரை

* விருதுநகர்

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

நாளை (நவம்பர் 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* மயிலாடுதுறை

* நாகை

* திருவாரூர்

* தஞ்சாவூர்

* திருச்சி

* நாமக்கல்

* கரூர்

* புதுக்கோட்டை

* திண்டுக்கல்

* தேனி

* மதுரை

* சிவகங்கை

* விருதுநகர்

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நாளை மறுநாள் (நவம்பர் 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திண்டுக்கல்

* மதுரை

* தேனி

* விருதுநகர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us