sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோலார் மாவட்டத்தில் தங்கவயலில் அதிக மழை

/

கோலார் மாவட்டத்தில் தங்கவயலில் அதிக மழை

கோலார் மாவட்டத்தில் தங்கவயலில் அதிக மழை

கோலார் மாவட்டத்தில் தங்கவயலில் அதிக மழை


ADDED : அக் 25, 2024 10:58 PM

Google News

ADDED : அக் 25, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: 'கோலார் மாவட்டத்தில், நடப்பாண்டு அக்டோபர் 1 முதல் 24 வரை பெய்த மழையில், தங்கவயல் தாலுகாவில் தான் வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் கோலார் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பதிவான மழைப்பொழிவு அளவு விபரம் :

தாலுகா வழக்கமான மழை தற்போது பெய்தது அதிகம்

(அளவுகள் - செ.மீ.,ரில் சதவீதத்தில்)

பங்கார்பேட்டை 11.14 17.27 55

கோலார் 12.75 20.05 57

மாலுார் 13.33 24.11 81

முல்பாகல் 12.11 19.72 63

சீனிவாசப்பூர் 11.87 19.83 67

தங்கவயல் 10.39 23.77 129






      Dinamalar
      Follow us