sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ இதோ சில டிப்ஸ்கள்

இதோ சில டிப்ஸ்கள்

இதோ சில டிப்ஸ்கள்


ADDED : நவ 15, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 11:05 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

1 பூசணிக்காய் அல்வா செய்யும்போது பூசணிக்காயை, பிரிஜ்ஜில் அரைமணி நேரம் மூடி வைத்து பிறகு எடுத்துத் துருவினால் ஒரே சீராக எளிதாக வரும்.

2 கீரையை சமைக்கும்போது, மஞ்சள் கலந்த வெந்நீரில் நனைத்து எடுத்து விட்டு, சமைத்தால் நிறமும் மாறாது; ரசாயன தெளிப்பிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

3 தேங்காயை இரண்டாக உடைப்பதற்கு முன், காஸ் அடுப்பில் லேசாக சூடு காண்பித்து விட்டு உடைத்தால், சரி பாதியாக உடையும்.

4 எலுமிச்சை பழத்தின் மீது தேங்காய் எண்ணெயை தடவி வைத்தால், எலுமிச்சை பழம் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.

5 பேரீச்சம் பழக்கொட்டையை பதமாக வறுத்து பொடியாக்கினால், காபி துாளுக்கு பதிலாக அதையே பயன்படுத்தலாம்.

6 கோதுமை மாவில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் எளிதில் வண்டு வராது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us