தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சென்னைக்கு அதிவேக ரயில் திட்டம்

சென்னைக்கு அதிவேக ரயில் திட்டம்

சென்னைக்கு அதிவேக ரயில் திட்டம்


UPDATED : பிப் 01, 2026 11:37 AM

ADDED : பிப் 01, 2026 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2026 11:37 AM ADDED : பிப் 01, 2026 11:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சென்னைக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூறியதாவது: நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். சென்னை- பெங்களூரு, சென்னை - ஐ தராபாத், பெங்களூரு- ஐ தராபாத் , புனே - ஐ தராபாத், மும்பை - புனே உள்ளிட்ட அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். எனக்கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us