தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஹிமாச்சல் எம்.பி., பதவி: ராஜினாமா செய்தார் நட்டா

ஹிமாச்சல் எம்.பி., பதவி: ராஜினாமா செய்தார் நட்டா

ஹிமாச்சல் எம்.பி., பதவி: ராஜினாமா செய்தார் நட்டா


ADDED : மார் 05, 2024 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி, குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வானதை தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேச ராஜ்யசபா எம்.பி., பதவியை ஜே.பி.நட்டா நேற்று ராஜினாமா செய்தார்.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார்.

இவரது பதவிக்காலம் ஏப்ரலில் முடிவுக்கு வருகிறது. ஹிமாச்சலில் காங்., ஆட்சி நடப்பதால் அங்கிருந்து நட்டா மீண்டும் எம்.பி.,யாக தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, குஜராத்தில் இருந்து அவர் போட்டியின்றி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ஹிமாச்சல் ராஜ்யசபா எம்.பி., பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us