ADDED : பிப் 04, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகா மாநில ரிசர்வ் போலீஸ் பிரிவில், கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய குழுவினருக்கு, ஏ.டி.ஜி.பி., உமேஷ் குமார், ரிசர்வ் போலீஸ் ஐ.ஜி., சந்தீப் பாட்டீல் ஆகியோர் விருதுகளை வழங்கினர். விருது பெற்ற போலீசார். இடம்: கே.எஸ்.ஆர்.பி., போலீஸ் மைதானம், கோரமங்களா, பெங்களூரு.

