sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹுப்பள்ளி - புனே விமான சேவை பிப்., 2 முதல் மீண்டும் துவக்கம்

/

ஹுப்பள்ளி - புனே விமான சேவை பிப்., 2 முதல் மீண்டும் துவக்கம்

ஹுப்பள்ளி - புனே விமான சேவை பிப்., 2 முதல் மீண்டும் துவக்கம்

ஹுப்பள்ளி - புனே விமான சேவை பிப்., 2 முதல் மீண்டும் துவக்கம்


ADDED : ஜன 18, 2024 05:04 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி: ''ஹுப்பள்ளி - புனே இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை, பிப்., 2ம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும்,'' என, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

இது தொடர்பாக, தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பிப்., 2ம் தேதி முதல் வாரத்தில் நான்கு விமானங்கள் ஹூப்பள்ளியில் இருந்து புனேவுக்கும்; புனேயில் இருந்து ஹுப்பள்ளிக்கும் இயக்கப்படும்.

இந்த விமானத்தை இண்டிகோ விமான நிறுவனத்தின் 'இண்டிகோ 6இ' விமானம் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளை ஹுப்பள்ளியில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, 6:10 மணிக்கு புனே சென்றடையும்; மறுமார்க்கத்தில் அன்றைய தினம் மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, ஹூப்பள்ளிக்கு இரவு 7:30 மணிக்கு வந்தடையும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us