ADDED : ஆக 03, 2011 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத் : போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசலான பகுதிகள் குறித்து மக்களுக்கு உடனுக்குடன் குறுந்தகவல்கள் மூலம் தெரிவிக்கும் பொருட்டு, ஐதராபாத் போலீசார், புதிதாக பேஸ்புக் பக்கத்தை திறந்துள்ளனர்.
சோஷியல் நெட்வொர்க் தளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக்கை தாங்கள் பயன்படுத்தியிருப்பது தகவல்தொழில்நுட்பத் துறையினர் மட்டுமல்லாமல் அனைவரும் பயன்படுத்துவதற்கு எளியமுறையில் உள்ளதால் இதை தேர்ந்தெடுத்துள்ளதாக போலீஸ் <உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.