தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/போக்கிரித்தனம் எனக்கும் தெரியும்

போக்கிரித்தனம் எனக்கும் தெரியும்

போக்கிரித்தனம் எனக்கும் தெரியும்


ADDED : மார் 14, 2024 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 10:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே, - பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா தாவணகெரேயில் நேற்று அளித்த பேட்டி:

தாவணகெரே பா.ஜ., வேட்பாளர்களை தேர்வு செய்ய, கட்சி நடத்திய இரண்டு சர்வேயிலும், எனக்கே அதிக ஆதரவு இருந்தது. ஆனால் மேலிட தலைவர்களிடம், எம்.பி., சித்தேஸ்வர் பொய் கூறி, அவரது மனைவிக்கு 'சீட்' வாங்கி கொடுத்து உள்ளார்; போக்கிரித்தனம் செய்கிறார்.

எனக்கும் போக்கிரித்தனம் செய்ய தெரியும். தாவணகெரே வேட்பாளரை மாற்ற வேண்டும். பல ஆண்டுகளாக பா.ஜ.,வில் உள்ளேன். எடியூரப்பாவுடன் உள்ள கருத்து வேறுபாட்டை சரி செய்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us