sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பதவியேற்பு துளிகள்

/

பதவியேற்பு துளிகள்

பதவியேற்பு துளிகள்

பதவியேற்பு துளிகள்


ADDED : பிப் 20, 2025 10:37 PM

Google News

ADDED : பிப் 20, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு 11 நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸுக்கு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

* டில்லியின் புதிய முதல்வராக ஷாலிமார் பாக் தொகுதி எம்.எல்.ஏ., ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்

* 26 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ., மீண்டும் நேற்று ஆட்சி அமைத்தது

* பா.ஜ., அரசு பதவியேற்பு விழா, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது

* 25,000க்கும் மேற்பட்ட போலீசாரும் 15க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்

* 2,500 இடங்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது

* முகத்தை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது

* அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்

* மைதானத்தை சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது

* அவசரகால மீட்புக் குழுக்களுடன் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன

* மருத்துவர் குழுவினரும் தயாராக இருந்தனர்

* அருகில் உள்ள உயரமான கட்டடங்கள், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தன.






      Dinamalar
      Follow us