sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தடை காலத்தில் உதவித்தொகை அதிகரிப்பு மீனவர்கள் நலனுக்காக 'கடல் ஆம்புலன்ஸ்'

/

தடை காலத்தில் உதவித்தொகை அதிகரிப்பு மீனவர்கள் நலனுக்காக 'கடல் ஆம்புலன்ஸ்'

தடை காலத்தில் உதவித்தொகை அதிகரிப்பு மீனவர்கள் நலனுக்காக 'கடல் ஆம்புலன்ஸ்'

தடை காலத்தில் உதவித்தொகை அதிகரிப்பு மீனவர்கள் நலனுக்காக 'கடல் ஆம்புலன்ஸ்'


ADDED : பிப் 17, 2024 04:52 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீன்வளத்துறை


l மீன்வளத்துறை வளர்ச்சிக்கு, வரும் ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாய் செலவில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

l ஹொன்னாவராவின் மங்கி, காசரகொன்டாவில் மீன்வள ஆராய்ச்சி மையம்

l பத்ராவதியில் அதிநவீன மீன் மார்க்கெட்

l அக்வா பார்க்குகள்

l பட்கல் தாலுகாவின், முருடேஸ்வராவில் மீன்வள துறைமுகம்

l விஜயபுராவின், அலமாட்டியில் உள்நாட்டு மீன்பிடி திறன் வளர்ச்சி மையம்

l 'மத்ஸ்ய ஆஷா கிரணா' திட்டத்தின் கீழ், மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில், கடலோர மீனவர்களுக்கு மாநில அரசு சார்பில் அளிக்கும் நிவாரணத்தொகை 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்

l கடலில் மீன் பிடிக்க செல்லும் போது, விபத்தில் சிக்கினால் அல்லது உடல்நிலை பாதிக்கப்படும் மீனவர்களை விரைந்து கரைக்கு அழைத்து வர, மாநிலத்தில் முதன் முறையாக, 7 கோடி ரூபாய் செலவில் 'கடல் ஆம்புலன்ஸ்' வாங்கப்படும்.

l 2024 - 25ம் ஆண்டில், குடியிருப்பு இல்லா மீனவர்களுக்கு, வெவ்வேறு குடியிருப்பு திட்டங்களின் கீழ், வீடுகள் கட்ட உதவித்தொகை வழங்கப்படும்.

l மாநிலத்தில் 16 மீன் குஞ்சுகள் உற்பத்தி மையங்கள் தரம் உயர்த்தப்படும். நபார்டு ஒருங்கிணைப்பில், 20 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்

l சித்ரதுர்கா, ஹொலல்கெரே, ஹொசதுர்கா தாலுகாக்களின் சுரங்க பாதிப்பு பகுதிகளில், மின்பிடி தொழில் துவங்க, 6 கோடி ரூபாய் செலவிடப்படும்.






      Dinamalar
      Follow us