sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அடுத்த 3 ஆண்டில் 'டாப் 3' இடத்தில் இந்தியா: அடித்துச் சொல்கிறது ஐ.எம்.எப்.,

/

அடுத்த 3 ஆண்டில் 'டாப் 3' இடத்தில் இந்தியா: அடித்துச் சொல்கிறது ஐ.எம்.எப்.,

அடுத்த 3 ஆண்டில் 'டாப் 3' இடத்தில் இந்தியா: அடித்துச் சொல்கிறது ஐ.எம்.எப்.,

அடுத்த 3 ஆண்டில் 'டாப் 3' இடத்தில் இந்தியா: அடித்துச் சொல்கிறது ஐ.எம்.எப்.,

21


ADDED : ஆக 16, 2024 01:03 PM

Google News

ADDED : ஆக 16, 2024 01:03 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '2027ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்,' என சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.,) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.

அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. கடந்த நிதியாண்டில் நாங்கள் எதிர்பார்த்ததை விட, வளர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருந்தது. 2027ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

7 சதவீதம்


தரவுகளின் படி, 2024-25ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும். இது, இந்திய அரசின் கணிப்பை விட அதிகம். தனியார் நுகர்வு செலவினம் 2023-24-ம் நிதியாண்டில் 4.0 சதவீத வளர்ச்சியடைந்தது. இரு சக்கர வாகன விற்பனையைப் பார்த்தால், உங்களுக்கு தெரியும். இந்தியாவில் வாங்குவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us