தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்


UPDATED : மே 10, 2025 07:20 PM

ADDED : மே 10, 2025 04:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2025 07:20 PM ADDED : மே 10, 2025 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் 3 விமானப்படை தளங்கள் மீது இன்று(மே 10) அதிகாலை இந்திய ராணுவம் தாககுதல் நடத்தியது.

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பாக்., தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவம் பாக்., ட்ரோன்களை முறியடித்தது.

ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் உள்ள நுர்கான், முரித், ரபிக் விமான தளங்களை இந்திய ராணுவம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us