சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்கு சந்தைகள்
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்கு சந்தைகள்
ADDED : ஆக 05, 2024 11:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் குறைந்து 78,288.19 புள்ளிகள் ஆக வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தையான நிப்டி 463.50 புள்ளிகள் குறைந்து 24,252 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.