உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 19, 2026 12:33 AM

அ நிறம் | அளவு
சர்வதேச கல்லீரல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. புதுடில்லி கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைநிலை கவர்னர் தரஞ்சித் சிங் சந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் உரையாடினார்.
பிரபல மல்யுத்த வீரர் சங்கிராம் சஞ்சீத் மற்றும் அறிவியல் நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
