நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆள் பிடிப்பது ஏன்?
லோக்சபா தேர்தலில் பா.ஜ., 380 இடங்களிலும், அதன் கூட்டணி, 400 இடங்களிலும் வெற்றி பெறும் என, பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் அடிக்கடி கூறுகின்றனர். அப்புறம் ஏன், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட்டணிக்கு ஆள் பிடிக்க ஓடுகின்றனர்?
ஜெய்ராம் ரமேஷ்
மூத்த தலைவர்,
காங்கிரஸ்

