sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்

/

 ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்

 ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்

 ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்

3


ADDED : பிப் 27, 2026 02:43 AM

Google News

ADDED : பிப் 27, 2026 02:43 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜ்தீப் சர்தேசாய்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், 'டிவி' செய்தி தொகுப்பாளர்

வயது, 60. அச்சு மற்றும் 'டிவி' ஊடக துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 'இந்தியா டுடே' குழுமத்தில் கன்சல்டிங் எடிட்டர், முதன்மை செய்தி தொகுப்பாளர்.

முன்பு: ஐ.பி.என்., 18 குழுமத்தின் நிறுவனர், என்.டி.டி.வி., குழும சேனல்களின் நிர்வாக ஆசிரியர், 'டைம்ஸ் ஆப் இந்தியா' மும்பை பதிப்பு ஆசிரியர்.

எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியாவின் தலைவர். மும்பை சேவியர் கல்லுாரியில் முதுகலை, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலையில் சட்டம். பத்திரிகை துறையில் ஆற்றிய பணிக்காக 2008ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது; 50-க்கும் மேற்பட்ட பல விருதுகள்.

'இந்தியன் டெலிவிஷன் அகாடமி'யின், 'சிறந்த செய்தி தொகுப்பாளர்' விருது, பத்து முறை. 2020ல் வாழ்நாள் சாதனையாளர் விருது.

எழுதிய புத்தகங்கள்: 'தி எலெக் ஷன் தட் சர்ப்ரைஸ்டு இந்தியா - 2024', 'ஹவ் மோடி வான் இந்தியா', 'தி எலெக்ஷன் தட் சேஞ்ச்ட் இந்தியா', 'டெமாக்ரஸீஸ் லெ வன்'.






      Dinamalar
      Follow us