sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திட்டத்தில் முறைகேடுகள்: 49 மருத்துவமனைகளை பட்டியலிலிருந்து நீக்கியது குஜராத் அரசு அதிரடி

/

திட்டத்தில் முறைகேடுகள்: 49 மருத்துவமனைகளை பட்டியலிலிருந்து நீக்கியது குஜராத் அரசு அதிரடி

திட்டத்தில் முறைகேடுகள்: 49 மருத்துவமனைகளை பட்டியலிலிருந்து நீக்கியது குஜராத் அரசு அதிரடி

திட்டத்தில் முறைகேடுகள்: 49 மருத்துவமனைகளை பட்டியலிலிருந்து நீக்கியது குஜராத் அரசு அதிரடி


ADDED : பிப் 23, 2026 06:53 PM

Google News

ADDED : பிப் 23, 2026 06:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: கடந்த இரண்டு ஆண்டுகளில் பிஎம்-ஜேஏஒய் திட்ட முறைகேடுகள் காரணமாக குஜராத் அரசு, 49 மருத்துவமனைகளை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று மாநில சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 23) தெரிவிக்கப்பட்டது.

கிராமப்புற ஏழைகளுக்கு அணுகக்கூடிய வீடுகளை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்திய அரசின் முயற்சியாக பிஎம்ஏஓய்ஜி எனப்படும் பிரதமர் கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுகிறது.

இந்த நிலையில் ஆமதாபாத்தில் உள்ள கியாதி மருத்துவமனையில் தேவையற்ற அறுவை சிகிச்சையால் இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன.குஜராத் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில், காப்பீட்டுப் பணத்திற்காக நோயாளிகளுக்குத் தேவையில்லாமல் ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற அறுவை சிகிச்சைகளை செய்தது, காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தியது, போதுமான தீயணைப்பு பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கியது.

கண்காணிப்பு கேமராக்கள், பிஎம்ஜேஏஒய் தகவல் மையங்கள் முறையாகப் பராமரிக்கப்படாதது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து, இது போன்ற மோசடிகளைத் தடுக்க, இனி ஆஞ்சியோகிராபி போன்ற சிகிச்சைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை அரசு அமல்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us