இத்தனையில் ஜெயிப்போம் என அடித்து சொல்கிறார்: விதிகளை மீறுகிறாரா அமித்ஷா?
இத்தனையில் ஜெயிப்போம் என அடித்து சொல்கிறார்: விதிகளை மீறுகிறாரா அமித்ஷா?
ADDED : மே 16, 2024 09:16 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
மீடியாக்களுக்கே கருத்துக்கணிப்பு வெளியிட தடை இருக்கும் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா இத்தனை தொகுதியில் நிச்சயம் வெல்வோம் என அடித்து சொல்லி வருகிறார். இது சரியா, தவறா ? தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு எதிரானதா ? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இன்றைய சிறப்பு வீடியோவில் விவாதம் செய்யப்படுகிறது.
இது தொடர்பான வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்