sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று விண்ணில் பறக்கிறது பி.எஸ்.எல்.வி.,

/

இன்று விண்ணில் பறக்கிறது பி.எஸ்.எல்.வி.,

இன்று விண்ணில் பறக்கிறது பி.எஸ்.எல்.வி.,

இன்று விண்ணில் பறக்கிறது பி.எஸ்.எல்.வி.,


ADDED : அக் 12, 2011 05:13 AM

Google News

ADDED : அக் 12, 2011 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீஹரிஹோட்டா: இந்தியா-பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து பருவகால மாற்றம்,வானிலை குறித்து ஆராய்வதற்காக தயாரிக்கப்ட்டுள்ள செயற்கை கோள் இன்று காலை 11 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஆயிரம் கி‌லோ எடை கொண்ட இந்த ‌‌செயற்கை‌கோள் இஸ்‌ரோவின் பி.‌ எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் சென்னைக்கு அரு‌கே உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி மையத்தி்ல் இருந்து இன்று ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்‌கட்டப்பணிகள் அனைத்தும் மடிவடைந்த நிலையில் விண்ணில் ஏவுவதற்கான 50 மணி ரேகவுன்டவுன் கடந்த திங்கட்கிழமை துவங்கியது.








      Dinamalar
      Follow us