அயோத்தி விழா; தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு
அயோத்தி விழா; தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு
UPDATED : ஜன 22, 2024 01:12 PM
ADDED : ஜன 22, 2024 10:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகிலமே காத்திருந்த அந்த நாள் வந்தது. இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்தன.
பிராண பிரதிஷ்டை விழா நிகழ்வுகள் அனைத்தும் நமது தினமலர் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீட்டில் இருந்தே ராமரை தரிசிப்போம்.. தீபம் ஏற்றி கொண்டாடுவோம் ரகுநந்தனை..
ஜெய்ஸ்ரீராம்
நேரடி ஒளிபரப்பை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்