ஜம்மு நக்ரோட்டா ராணுவ முகாம் அருகே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் காயம்
ஜம்மு நக்ரோட்டா ராணுவ முகாம் அருகே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் காயம்
ADDED : மே 11, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள நக்ரோட்டா ராணுவ முகாம் அருகே நேற்று(மே 10) நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் ராணுவ முகாமில் காவல் பணியில் இருந்த ராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
துப்பக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை தேடி ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.