ADDED : ஜூலை 11, 2011 06:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : காமன்வெல்த் ஊழல் தொடர்பாக சிக்கியுள்ள சுரேஷ் கல்மாடி, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் பதவியை இழந்துள்ள அசோக் சவான் ஆகியோர் அப்பாவிகள் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
திக்விஜய் சிங் தான் கூறிய கருத்து குறித்து விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.