ADDED : ஜூலை 27, 2011 06:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: லோக் ஆயுக்தா அறிக்கையில் எடியூரப்பா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உடனடியாக டில்லி வர பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா, மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெகதீஸ் ஷெட்டார், லோக்சபா உறுப்பினர் சதான்ந்த கவுடா உள்ளிட்டோர் உடனடியாக டில்லிக்கு வருமாறு பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.