sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கரூர் நெரிசல் வழக்கு; விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

/

கரூர் நெரிசல் வழக்கு; விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

கரூர் நெரிசல் வழக்கு; விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

கரூர் நெரிசல் வழக்கு; விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

28


ADDED : மார் 09, 2026 12:52 PM

Google News

28

ADDED : மார் 09, 2026 12:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) டில்லியில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் , கடந்த செப்டம்பர் 27ல் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

டில்லி சிபிஐ அலுவலகத்தில், இரண்டு முறை ஆஜராகி சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்து இருந்தார். இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

விஜய் தரப்பில் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதை சிபிஐ ஏற்குமா, ஏற்காவிட்டால் நாளை விஜய் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us