ADDED : ஜூன் 21, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக மாநிலம், சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் மற்றும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஆகியோரிடம், ஜம்மு - காஷ்மீர் மாநில துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, தன் குடும்பத்தினருடன் ஆசி பெற்றார்.
அருகில், சிருங்கேரி முதன்மை செயல் அலுவலர் முரளி.