தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பிரிவினைவாதத்தை புறக்கணித்த காஷ்மீர் அமைப்புகள்

பிரிவினைவாதத்தை புறக்கணித்த காஷ்மீர் அமைப்புகள்

பிரிவினைவாதத்தை புறக்கணித்த காஷ்மீர் அமைப்புகள்


ADDED : மார் 28, 2025 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 02:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பிரிவினைவாத பாதையை புறக்கணித்து, மேலும் இரண்டு ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத ஆதரவு ஹுரியத் அமைப்புகள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளன.

கடந்த 25ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மக்களின் இயக்கம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகிய இரு ஹுரியத் குழுக்கள், பிரிவினைவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைந்தன.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் டெக்ரீக் இஸ்டிக்லால் மற்றும் ஜம்மு - காஷ்மீர் டெக்ரீக் இஸ்டிக்கமத் ஆகிய இரு ஹுரியத் அமைப்புகள், பிரிவினைவாதத்தை கைவிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான புதிய பாரதத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து, தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளன என்று அமித் ஷா நேற்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us