sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் பரிதாபம்!

/

தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் பரிதாபம்!

தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் பரிதாபம்!

தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் பரிதாபம்!


ADDED : டிச 18, 2024 09:52 AM

Google News

ADDED : டிச 18, 2024 09:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில், ஒரு வீட்டில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் தூங்கி கொண்டு இருந்தனர். இன்று (டிச.,18) அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர்கள் 4 பேரும் கரும்புகையை சுவாதித்ததால், மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us