தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கோலார் மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

கோலார் மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

கோலார் மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் அறிவிப்பு


ADDED : மார் 03, 2024 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கோலார் மாவட்டத்தில் பா.ஜ., செயல் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தங்கவயல் நகர பா.ஜ., தலைவராக இருந்த வி.கமல்நாதன் உட்பட எட்டு பேர், கோலார் மாவட்ட துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

மாவட்ட துணைத் தலைவர்கள்: வி.கமல்நாதன், ஜெயபிரகாஷ் நாயுடு, கோலார் பிக்னி பிரகாஷ், விஜயகுமார், முல்பாகல் சி.எம்.கிருஷ்ணமூர்த்தி, பங்கார்பேட்டை சிவகுமார், மாலுார் நாராயணசாமி, எம்.சி.சந்திரசேகர்.

மாவட்ட செயலர்கள்: மாலுார் பத்மாவதி, லோகேஷ், பங்கார்பேட்டை ராதம்மா, தங்கவயல் சங்கமித்ரா, முல்பாகல் நாகராஜ், அசோக், சுகட்டூர் சலபதி, ஹொரஹள்ளி வெங்கடேஷ்.

மண்டல தலைவர்கள்:

தங்கவயல் நகரம்: தலைவராக சுரேஷ், பொதுச் செயலர்களாக பாண்டியன், நவராஜ்குமார்.

தங்கவயல் கிராமம்: தலைவர் லட்சுமி நாராயணா, பொதுச் செயலர்களாக தாமோதர், விஜயகுமார்.

பங்கார் பேட்டை: தலைவராக சம்பங்கி ரெட்டி, பொதுச் செயலர்களாக ஒய்.ஏ.மஞ்சுநாத், எச்.ஆர்.சீனிவாஸ்.

கோலார் கிராமம்: தலைவராக டி.சி.ராமசந்திரா, பொதுச் செயலர்களாக நவீன் வேம்கல், முனிராஜ்.

கோலார் நகரம்: தலைவராக ஷாமா சுனில், பொதுச் செயலர்களாக மஞ்சுநாத், லால் சந்த் ஜெயின்.

முல்பாகல் நகரம்: தலைவராக வெங்கட் ராமன், பொதுச் செயலர்களாக விஸ்வநாத், சங்கர்.

முல்பாகல் கிராமம்: தலைவராக டி.எஸ்.சுரேஷ்ராஜ், பொதுச் செயலர்களாக சோமசேகர், தொட்டகான ஹள்ளி மஞ்சுநாத்.

கோலார் மாவட்ட மற்ற பிரிவுகள்:

இளைஞர் பிரிவு: தலைவராக மாலுார் தேஜாஸ், பொதுச் செயலர்களாக கோலார் ஹரிஷ், பங்கார் பேட்டை பிந்து மாதவ்.

மகளிர் பிரிவு: தலைவராக கோலார் அருணம்மா, பொதுச் செயலர்களாக தங்கவயல் ராதா, மாலுார் கவுரம்மா.

விவசாயப் பிரிவு: தலைவராக மாலுார் ஆனந்த கவுடா, பொதுச் செயலர்களாக சீனிவாசப்பூர் சிவண்ணா, பங்கார்பேட்டை ஹனுமந்தப்பா.

எஸ்.சி., பிரிவு: தலைவராக கபாலி சங்கர், பொதுச் செயலர்களாக தங்கவயல் பாபி சுரேஷ், மாலுார் முனியப்பா.

எஸ்.டி., பிரிவு: தலைவராக திம்மாப்பூர், பொதுச் செயலர்களாக மாலுார் வினோத், பங்கார்பேட்டை மஹாதேவ்.

சிறுபான்மை பிரிவு: தலைவராக மாலுார் அஜ்கர், பொதுச் செயலர்களாக தங்கவயல் நவீன் ஜெயின், பங்கார் பேட்டை நவீத்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவு: தலைவராக கோலார் பாலாஜி, பொதுச் செயலர்களாக கோலார் நாமல் மஞ்சுநாத், பங்கார்பேட்டை பி.மஞ்சுநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us