ADDED : செப் 21, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனிதத்தை பாதுகாக்கணும்!
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனை அளிக்கின்றன. இந்த கலப்பட பிரச்னை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இந்த விவகாரம் முழுமையாக கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் நம் மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்.
-ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,