sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹா., சட்டசபையில் குறைந்தது பெண் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை

/

மஹா., சட்டசபையில் குறைந்தது பெண் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை

மஹா., சட்டசபையில் குறைந்தது பெண் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை

மஹா., சட்டசபையில் குறைந்தது பெண் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை


UPDATED : நவ 24, 2024 09:00 PM

ADDED : நவ 24, 2024 08:57 PM

Google News

UPDATED : நவ 24, 2024 09:00 PM ADDED : நவ 24, 2024 08:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபையில் 24 பெண் எம்.எல்.ஏ.,க்கள் இருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 22 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், அது குறித்த சில புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி,*முந்தைய சட்டசபையில் 24 பெண்கள் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். தற்போது நடந்த தேர்தலில் 22 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

*தற்போது தேர்வான புதிய எம்.எல்.ஏ.,க்களில் 59 சதவீதம் பேர் பட்டப்படிப்பு முடித்து உள்ளனர். இது 55 சதவீதம் ஆகும். முதுகலை பட்டப்படிப்பை 17 சதவீதம் முடித்து இருந்தனர்.

*ஆனால், முந்தைய சட்டசபையில் 44 தவீதம் பேர் மட்டுமே பட்டப்படிப்பு முடித்து உள்ளனர். 15 சதவீதம் பேர் முதுநிலை பட்டம் முடித்தவர்கள்.

*தற்போதைய சட்டசபையில் 40 சதவீதம் பேர் 56-70 வயதுக்கு உட்பட்டவர்கள். முந்தைய சட்டசபையில் இத்தகைய வயதுள்ளவர்கள் 34 சதவீதம் பேர்

*இந்த தேர்தலில் 25-40 வயதில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை எட்டு சதவீதம். ஆனால், 2019 ல் 14 சதவீதம் பேரும், 2014 ல் 20 சதவீதம் பேரும் வெற்றி பெற்று இருந்தனர்

*புதிய எம்.எல்.ஏ.,க்களில் கால்வாசி பேர் அரசியல் மற்றும் சமூகப்பணியை தங்களது தொழில் ஆக தெரிவித்துள்ளனர். 86 சதவீதம் பேர் விவசாயம் , வணிகத்தை தங்களது தொழில் ஆகவும் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us