ADDED : ஏப் 09, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வையும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வையும் வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், இதற்காக எங்கள் கட்சி மக்களை திரட்டி போராட்டம் நடத்தும். சாதாரண மக்களின் வாழ்வில் மேலும் சுமையை ஏற்றி, அவர்களை சிரமப்படுத்த வேண்டாம்.
சுப்ரியா சுலே
லோக்சபா எம்.பி., - தேசியவாத
காங்., சரத்பவார் அணி

