sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பணியாற்றுவோம்: டிரம்புக்கு மோடி வாழ்த்து

6

ADDED : ஜன 20, 2025 11:06 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:06 PM

6

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் டொனால்டு டிரம்புக்கு எனது வாழ்த்துகள்!

நமது இரு நாடுகள் பயன் அடைவதற்கும் , உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். வெற்றிகரமானதாக பதவிக்காலம் அமைய வாழ்த்துக்கள்! இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

      Dinamalar
      Follow us