ADDED : ஏப் 17, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவு பதப்படுத்தலை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனங்களை பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. பெரிய குப்பைக் குவியல்களிலிருந்து நகரத்தை விடுவிக்கவும் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. டைனோசர்களைப் போலவே, நகரத்தின் குப்பை மேடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மறைந்துவிடும். காஜிபூர் குப்பைக் கிடங்கில் அடுத்த ஆறு மாதங்களில் தினமும் 7,000 முதல் 8,000 டன் கழிவுகள் பதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலக்கை அடையத் தவறினால், அபராதம் விதிக்கப்படும்.
மஞ்சிந்தர் சிங் சிர்சா,
சுற்றுச்சூழல் அமைச்சர்

