தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஹோலி நாளில் மதுக்கடைகள் திறப்பு

 ஹோலி நாளில் மதுக்கடைகள் திறப்பு

 ஹோலி நாளில் மதுக்கடைகள் திறப்பு


ADDED : மார் 04, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,

ஒவ்வொரு ஆண்டும், எந்தெந்த நாட்களில் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை, கலால் துறை வெளியிடுவது வழக்கம்.

அதன் படி, கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, குடியரசு நாள், மஹா சிவராத்திரி, ரம்ஜான் பண்டிகை, ராம நவமி மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய நாட்கள் மட்டுமே, டிரை டே என்ற பெயரில், மதுக்கடைகள் பூட்டப்படும்.

ஆனால், இந்த ஆண்டு, டிரை டே பட்டியலில் இருந்து ஹோலி பண்டிகையை நீக்கி, டில்லி கலால் துறை உத்தரவிட்டுள்ளது. டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 750 மதுபானக் கடைகள் உள்ளன. அந்த கடைகள் இன்று திறந்திருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us