sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.2 கோடி வரை கடன் திட்ட ம்

/

ரூ.2 கோடி வரை கடன் திட்ட ம்

ரூ.2 கோடி வரை கடன் திட்ட ம்

ரூ.2 கோடி வரை கடன் திட்ட ம்


ADDED : பிப் 02, 2025 12:00 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர்களில் முதல் முறை தொழில் துவங்குவோருக்கு, 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.

இந்த பட்ஜெட்டில், பெண்களை மையப்படுத்திய பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக, பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர்களில் தொழில்முனைவோரை அதிகளவில் உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் முதல் முறை தொழில்முனைவோருக்கு, தலா, 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

கடன் பெறும் பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்படும்.






      Dinamalar
      Follow us