sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ல் ஓட்டுப்பதிவு

/

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ல் ஓட்டுப்பதிவு

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ல் ஓட்டுப்பதிவு

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ல் ஓட்டுப்பதிவு


UPDATED : மார் 16, 2024 04:39 PM

ADDED : மார் 16, 2024 04:06 PM

Google News

UPDATED : மார் 16, 2024 04:39 PM ADDED : மார் 16, 2024 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்

டில்லியில் நிருபர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் கூறியதாவது: லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்

முதற்கட்டமாக தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் ஏப். 19ல் தேர்தல் நடக்கும்.

இந்த மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 20.03.24

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்- 27.03.24

வேட்பு மனு பரிசீலனை- 28.03.24

வேட்பு மனு வாபஸ்- 30.03.24

தேர்தல் தேதி- 19.04.24

ஓட்டு எண்ணிக்கை 04.06.24

இடைத்தேர்தல்

விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல்- ஏப்,19ம் தேதி. இவ்வாறு தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறினார்.






      Dinamalar
      Follow us