UPDATED : செப் 16, 2011 09:13 AM
ADDED : செப் 16, 2011 09:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சமையல் சிலிண்டர் விலையை உயர்த்துவது குறித்த மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று புதுடில்லியில் கூட உள்ளது.
கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தி.மு.க., இக்கூட்டத்தை புறக்கணிக்க உள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து தங்களிடம் கலந்து பேசி முடிவெடுக்காததால் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தி.மு.க., அறிவித்துள்ளது.